Search Header Logo

Bahasa Tamil Kuiz

Authored by SANTHE Moe

Fun

6th Grade

Used 12+ times

Bahasa Tamil Kuiz
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கல் + குகை = கற்குகை

மேற்கண்ட புணர்ச்சிக்கு ஏற்ற இலக்கண விதியைத் தெரிவு செய்க.

கெடுதல் விகாரம்

தோன்றல் விகாரம்

இயல்பு புணர்ச்சி

திரிதல் விகாரம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்தில் பொருந்தாத இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


நாளை நம் பள்ளியில் போட்டி விளையாட்டு நடைபெறவுள்ளது.-______________ ஆசிரியர்களும் மாணவர்களும் அனைத்து ஏற்பாடுகளையும் இன்றே முடித்து விடும்படி தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார்.

ஆகையால்

எனவே

இருப்பினும்

ஆகவே

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உயர்திணை சொல்லைக் கண்டறிக.


வேடன் வானில் பறக்கும் பறவைகளைச் சுட்டான்.

பறவை

வானில்

வேடன்

பறக்கும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம் வாழ்வில் ஏற்படும் தடைகளை ____________ எனும் ஆத்திசூடிக்கேற்ப முயன்று வெற்றிப் பெற வேண்டும்.

இயல்வது கரவேல்

ஊக்கமது கைவிடேல்

ஐய மிட்டுண்

ஒப்புர வொழுகு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான்எனது என்றவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


மேற்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட அடியின் பொருள் யாது ?

இறைவன் ஆகாய்மாகவும் நிலமாகவும் காற்றாகவும் வெளிச்சமாகவும் திகழ்கிறார்.

உடலாகவும் அந்த உடலில் உறையும் ஆன்மாவாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்.

இறைவனைப் போற்ரறிப் புகழ்வதற்குச் சொற்களே கிடையாது.

தன்னை உணர்ந்தவர்களூக்கு உள்ளவனாகத் திகழ்கிறார்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியான இலக்கண மரபைத் தேர்ந்தெடுக.


திரு.கோபி ________________ அலுவலகத்திற்குப் புதிதாக வேலைக்கு வந்த அகிலாவைச் சக ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

தன்

தான்

தம்

நாம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருந்தும் இரட்டைக் கிளவியைக் தெரிவு செய்க.

கோமதி காலில் அணிந்டிருந்த தங்கக் கொலுசு ___________ என இருந்தது.

பளபள

தகதக

மினுமினு

பளீர்பளீர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?