Search Header Logo

மிதமான மனப்பான்மை ஆண்டு 3

Authored by RATHIKA Moe

Moral Science

3rd Grade

Used 2+ times

மிதமான மனப்பான்மை ஆண்டு 3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பின்வரும் பழக்கங்களால் ஏற்படும் விளைவுகளைத் தேர்வு செய்க.


பள்ளியில் அளவுக்கு அதிகமாக விளையாடுதல்.

படிப்பதற்கு நேரம் இருக்காது.

பெற்றோர் மகிழ்வர்.

உடல் சோர்வு எற்படும்.

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பின்வரும் பழக்கங்களால் ஏற்படும் விளைவுகளைத் தேர்வு செய்க.


பள்ளியில் மின் கருவிகளைத் தேவை அறிந்து பயன்படுத்துதல்.

மின் கருவிகள் கெட்டுப் போகும்

மின் கட்டணத்தைக் குறைக்கலாம்.

பயன்பாட்டில் மிதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பின்வரும் பழக்கங்களால் ஏற்படும் விளைவுகளைத் தேர்வு செய்க.


மிதமாகச் செலவு செய்தல்; பணத்தைச் சேமித்தல்.

சேமிப்புத் தொகை அதிகரிக்கும்.

ஆபத்து அவசர நேரங்களில் சேமிப்பைப் பயன்படுத்தலாம்.

ஆடம்பரச் செலவு அதிகரிக்கும்..

4.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பின்வரும் பழக்கங்களால் ஏற்படும் விளைவுகளைத் தேர்வு செய்க.


விடுமுறை நாள்களைத் தூங்கியே கழித்தல்.

நேரம் வீணே கழியும்.

உடல் எடை குறையும்.

நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிட இயலாது.

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பின்வரும் பழக்கங்களால் ஏற்படும் விளைவுகளைத் தேர்வு செய்க.


தேவையான பொருள்களை மட்டுமே வாங்குதல்.

பொருள்களின் விலை குறையும்.

வீண் விரயத்தைத் தவிர்க்கலாம்.

செலவு செய்வதில் மிதமான போக்கைக் கடைப்பிடிக்கலாம்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?