ஹங் துவா

ஹங் துவா

KG

8 Qs

quiz-placeholder

Similar activities

வரலாறு ஆண்டு 4

வரலாறு ஆண்டு 4

4th Grade

10 Qs

இணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்

இணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்

4th Grade

8 Qs

ஹங் துவாவின் சிறப்புத் தன்மைகள்

ஹங் துவாவின் சிறப்புத் தன்மைகள்

4th Grade

6 Qs

வரலாறு

வரலாறு

4th Grade

11 Qs

வரலாறு ஆண்டு 4

வரலாறு ஆண்டு 4

4th Grade

5 Qs

வரலாறு ஆண்டு 5

வரலாறு ஆண்டு 5

5th - 6th Grade

11 Qs

துன் பேராக்கின் அறிவாற்றல்

துன் பேராக்கின் அறிவாற்றல்

4th Grade

12 Qs

வரலாறு

வரலாறு

4th Grade

10 Qs

ஹங் துவா

ஹங் துவா

Assessment

Quiz

History

KG

Medium

Created by

SEJ3-0619 Selvam

Used 2+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹங் துவா எந்த கிராமத்தைச் சார்ந்தவர் ?

கம்போங் சுங்கை குடு

கம்போங் சுங்கை டூயோங்

கம்போங் சுங்கை சீடு

கம்போங் சுங்கை ரெம்பக்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹங் துவாவின் நண்பர்களின் எண்ணிக்கை யாவை ?

2

3

4

5

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹங் துவாவும் அவரது நண்பர்களும் யாரை ஆபத்திலிருந்து காப்பாற்றினார் ?

மலாக்கா சுல்தான்

மஜாபஹீட் மன்னர்

மலாக்கா பெண்டாஹாரா

லக்சமணா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹங் துவா யாரைக் கொன்று கேரிஸ்சை வென்றார் ?

துன் அலி

டாங் சாரி

துன் குடு

மேலோர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹங் துவா மலாக்காவின் ________________ ஆவார் .

லக்சமணா

பெண்டாஹாரா

பெங்குலு

பெருந்தலைவர்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துன் அலி செய்த சதியினால் என்ன நேர்ந்தது ?

சுல்தான் ஹங் துவாவின் பதவியைப் பறித்தார்

சுல்தான் ஹங் துவாவை மாநிலம் கடத்தினார்

சுல்தான் ஹங் துவாவைக் கொல்ல ஆணையிட்டார்

சுல்தான் ஹங் துவாவை கொன்றார்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹங் துவாவிற்குப் பிறகு சுல்தான் யாரை மலாக்கா லக்சமணாவாக நியமித்தார்?

ஹங் ஜெபாட்

துன் அலி

ஹங் கஸ்தூரி

ஹங் லெக்கிர்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹங் ஜெபாட்டைக் கொன்றவர் யார் ?

மலாக்கா சுல்தான்

மலாக்கா பெண்டாஹாரா

ஹங் கஸ்தூரி

ஹங் துவா

Discover more resources for History