நன்னெறிக்கல்வி ஆண்டு 3 (அம்மாவின் அறிவுரை/19.11.2021)

நன்னெறிக்கல்வி ஆண்டு 3 (அம்மாவின் அறிவுரை/19.11.2021)

3rd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

நன்னெறிக்கல்வி ஆண்டு 3 (துணிவு)

நன்னெறிக்கல்வி ஆண்டு 3 (துணிவு)

3rd Grade

5 Qs

நன்னெறிக்கல்வி ஆண்டு 3 (அம்மாவின் அறிவுரை/19.11.2021)

நன்னெறிக்கல்வி ஆண்டு 3 (அம்மாவின் அறிவுரை/19.11.2021)

Assessment

Quiz

Moral Science

3rd Grade

Practice Problem

Easy

Created by

Latha Rama Murthy

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளியில் அளவுக்கு அதிகமாக விளையாடுவதால் ஏற்படும் விளைவைத் தேர்ந்தெடு.

படிப்பதற்கு நேரம் இருக்காது

பெற்றோர் மகிழ்வர்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளியில் மின் கருவிகளைத் தேவை அறிந்து பயன்படுத்துவதால் ___________.

மின் கருவிகள் கெட்டுப் போகும்

மின் கட்டணத்தைக் குறைக்கலாம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மிதமாகச் செலவு செய்தால் பணத்தைச் சேமித்து வைக்கலாம். இதனால் _________.

ஆபத்து அவசர நேரங்களில் சேமிப்பைப் பயன்படுத்தலாம்.

ஆடம்பரச் செலவு அதிகரிக்கும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விமலன் விடுமுறை நாள்களைத் தூங்கியே கழித்தான். அதனால் __________.

உடல் எடை குறையும்

நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிட முடியாது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேவையான பொருள்களை மட்டுமே வாங்குதல். இதனால் _________ .

பொருள்களின் விலை குறையும்

பணத்தைச் சேமித்து வைக்கலாம்