
P- elements -1

Quiz
•
Chemistry
•
12th Grade
•
Hard
Saravana Pandi
Used 1+ times
FREE Resource
18 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
1. போராக்ஸின் நீர்க் கரைசலானது
அ) நடுநிலைத் தன்மை உடையது
ஆ) அமிலத் தன்மை உடையது
இ) காரத் தன்மை உடையது
ஈ) ஈரியல்புத் தன்மை கொண்டது
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
2. போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு
அ) இடப்பெயர்ச்சி அடையும் தன்மையுடைய H+
அயனியைக் கொண்டுள்ளது
ஆ) புரோட்டானைத் தரவல்லது
இ) புரோட்டானுடன் இணைந்து நீர்மூலக்கூறினைத் தருகிறது
ஈ) நீர்மூலக்கூறிலிருந்து OH-
அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது.
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
3. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல?
அ) B H2 6
ஆ) B H3 6
இ) B H4 10
ஈ) இவை எதுவுமல்ல
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
4. பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?
அ) அலுமினியம்
ஆ) கால்சியம்
இ) மெக்னீசியம்
ஈ)அலுமினியம்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
5. டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
அ) ஆறு
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) மூன்று
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
6. பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத
தனிமம் எது?
அ) கார்பன்
ஆ) சிலிக்கன்
இ) காரீயம்(lead)
ஈ) ஜெர்மானியம்
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
7. C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்
அ) sp3 இனக்கலப்புடையது
ஆ) sp இனக்கலப்புடையது
இ) sp2 இனக்கலப்புடையது
ஈ) பகுதியளவு sp2 மற்றும் பகுதியளவு sp3
இனக்கலப்புடையது
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
17 questions
Class Review

Quiz
•
10th Grade - University
15 questions
K equilbrium

Quiz
•
12th Grade
16 questions
chemistry2

Quiz
•
12th Grade
18 questions
P- தொகுதி தனிமங்கள்-2

Quiz
•
12th Grade
20 questions
Metallurgy

Quiz
•
10th - 12th Grade
20 questions
Electron configuration and trends

Quiz
•
10th - 12th Grade
20 questions
Haloalkanes

Quiz
•
2nd Grade - University
20 questions
Periodic Trends Formative 1

Quiz
•
10th - 12th Grade
Popular Resources on Wayground
12 questions
Unit Zero lesson 2 cafeteria

Lesson
•
9th - 12th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
20 questions
Lab Safety and Equipment

Quiz
•
8th Grade
13 questions
25-26 Behavior Expectations Matrix

Quiz
•
9th - 12th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
Discover more resources for Chemistry
20 questions
Lab Safety and Lab Equipment

Quiz
•
9th - 12th Grade
20 questions
Lab Equipment Quiz Chemistry

Quiz
•
9th - 12th Grade
30 questions
ACA Unit 1 Atomic Structure

Quiz
•
9th - 12th Grade
20 questions
States of Matter and Phase Changes

Quiz
•
9th - 12th Grade
8 questions
Metric System

Lesson
•
9th - 12th Grade
14 questions
Ice breaker

Lesson
•
9th - 12th Grade
20 questions
Lab Safety and Equipment

Quiz
•
9th - 12th Grade
20 questions
Chemistry Equipment

Quiz
•
9th - 12th Grade