Search Header Logo

அழகர் கிள்ளை விடு தூது

Authored by Manjuladevi R

Arts

University

Used 1+ times

அழகர் கிள்ளை விடு தூது
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அரி என்று அழைக்கப்படுகின்ற தெய்வம் எது?

முருகன்

திருமால்

சிவன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐந்து மலர் அம்புகளைக் கொண்டவன் யார்?

மன்மதன்

இராமன்

விஜயன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தத்தை என்று அழைக்கப்படுகின்ற பறவை எது?

கொக்கு

கழுகு

கிளி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீரம் என்பதன் பொருள் என்ன?

காகம்

ஆந்தை

கிளி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

''கா" என்பதன் பொருள் என்ன?

காகம்

கிளி

சோலை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிளி வடிவில் உள்ள வியாச முனிவரின் மனைவி பெயர் என்ன?

கிருதாசி

கிருபாகினி

கிருபாநிதி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிளியை யாருடன் ஒற்றுமை படுத்தி தலைவி சிறப்பித்தது கூறுகிறாள்?

ஆண்

தெய்வம்

பெண்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?