Search Header Logo

திருக்குறள்

Authored by Kumar A

Arts

University

Used 1+ times

திருக்குறள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் யாருடைய உரை சிறந்தது?

அ) பரிமேலழகர்

ஆ) மணக்குடவர்

இ) காளிங்கர்

ஈ) தாமத்தர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)பூக்களில் மிகவும் மென்மையான பூ எது?

அ) மல்லிகை

ஆ) ரோஜா

இ) அணிச்சம்

ஈ) காந்தள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)தலைவியின் பற்கள் எதைப்போன்று இருந்தது?

அ) முத்துக்கள்

ஆ) பவளம்

இ) அரிசி

ஈ) மல்லிகைப்பூ

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)ஒருவனுக்கு மிகவும் துன்பமான நிலை என்று கூறப்படுவது எது?

அ) வறுமை

ஆ) நோய்

இ) இளமை

ஈ) கொடுமை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)மை பூசிய தலையின் விழிகள் எவ்வாறு இருந்தன?

அ) அம்பு

ஆ) ஈட்டி

இ) வேல்

ஈ) மீன்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?