
அகத்திணைகள்
Authored by S Arivazhagan
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மலையும் மலை சார்ந்த இடத்தையும்எவ்வாறு அழைப்பர்?
குறிஞ்சித்திணை
முல்லைத்திணை
மருதத்திணை
நெய்தல்திணை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முல்லைத்திணையில் கூறப்படும் பறவை எது?
கிளி,மயில்
நீரக்கோழி
கானக்கோழி
நீர்க்காக்கை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏறு தழுவுதல் நடைபெறும் திணை எது?
மருதத்திணை
முல்லைத்திணை
குறிஞ்சி
பாலை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மருதத்திணையில் கூறப்படும் தெய்வம் எது?
கொற்றவை
வருணன்
துர்க்கை
இந்திரன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நெய்தல் பண்ணின் வேறு பெயர் என்ன?
செவ்வழி
பஞ்சுரம்
மருதப்பண்
குறிஞ்சிப்பண்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?