
அன்பளிப்பு
Quiz
•
Arts
•
University
•
Medium
Kumar A
Used 1+ times
FREE Resource
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)பிருந்தாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டபோது அவளைப் பார்ப்பதற்கு அவள் வீட்டிற்குச் சென்றது யார்?
அ) நண்பர்கள்
ஆ) ஆசிரியர்
இ) கு. அழகிரிசாமி
ஈ) தாத்தா
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)புது வருடத்தில் சுந்தர்ராஜனுக்கும், சித்ராவுக்கும், மாமா எதை அன்பளிப்பாக கொடுத்தார்?
அ) பரிசு
ஆ) புத்தகம்
இ) டைரிகள்
ஈ) இனிப்பு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)சாரங்கன் எப்படிப்பட்ட குழந்தை?
அ) அடம்பிடிப்பவன்
ஆ) அன்பானவன்
இ) அமைதியானவன்
ஈ) கோபம் உடையவன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)சாரங்கன், மாமாவிடம் தனக்கு வேண்டும் என்று கேட்ட புத்தகம் எது?
அ) வால்ட் விட்மனின் கதைகள்
ஆ) பாரதியார் கவிதைகள்
இ) பாரதிதாசன் கவிதைகள்
ஈ) புதுக்கவிதைகள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)மாமா, பிருந்தா வீட்டிற்குப் போனதால்அவரைக் கட்டாயப்படுத்தித் தன் வீட்டிற்கும் வருமாறு அழைத்தது யார்?
அ) சாரங்கராஜன்
ஆ) சித்ரா
இ) தேவகி
ஈ) கீதா
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
20 questions
Halloween Trivia
Quiz
•
6th - 8th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
15 questions
Order of Operations
Quiz
•
5th Grade
20 questions
Halloween
Quiz
•
5th Grade
16 questions
Halloween
Quiz
•
3rd Grade
12 questions
It's The Great Pumpkin Charlie Brown
Quiz
•
1st - 5th Grade
20 questions
Possessive Nouns
Quiz
•
5th Grade
10 questions
Halloween Traditions and Origins
Interactive video
•
5th - 10th Grade
