
செல்லம்மாள்
Authored by Kumar A
Computers
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)பிரமநாயகம் பிள்ளை எங்கு வேலை பார்த்தார்?
அ) நகைக் கடையில்
ஆ) ஜவுளிக்கடையில்
இ) மளிகைக் கடையில்
ஈ) மருத்துவமனையில்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)செல்லம்மாள் கதையின் ஆசிரியர் யார்?
அ) புதுமைப்பித்தன்
ஆ) பூமணி
இ) பிரபஞ்சன்
ஈ) சிற்பி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)பிரமநாயகத்திற்குப் மிகவும் பிடித்த உணவு எது?
அ) காணத்துவையல்
ஆ) சாம்பார்
இ) அசைவ உணவு
ஈ) புளிக்குழம்பு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)செல்லம்மாளின் கணவன் பெயர் என்ன?
அ) பிரமநாயகம் பிள்ளை
ஆ) முனுசாமி
இ) வேதநாயகம்
ஈ) தணிகாசலம் பிள்ளை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)பிரமநாயகம் பிள்ளை அவர்களின் பெற்றோர்க்கு எத்தனையாவது குழந்தை?
அ) இரண்டாவது
ஆ) நான்காவது
இ) மூன்றாவது
ஈ) முதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?