தமிழின் தொன்மையும் சிறப்பும்

தமிழின் தொன்மையும் சிறப்பும்

University

5 Qs

quiz-placeholder

Similar activities

வேலி

வேலி

University

5 Qs

இன்னா நாற்பது

இன்னா நாற்பது

University

5 Qs

செல்லம்மாள்

செல்லம்மாள்

University

5 Qs

நெருப்புத் திருவிழா

நெருப்புத் திருவிழா

University

5 Qs

முச்சங்க வரலாறு

முச்சங்க வரலாறு

University

5 Qs

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம்

University

5 Qs

குருபீடம்

குருபீடம்

University

5 Qs

அன்பளிப்பு

அன்பளிப்பு

University

5 Qs

தமிழின் தொன்மையும் சிறப்பும்

தமிழின் தொன்மையும் சிறப்பும்

Assessment

Quiz

Computers

University

Hard

Created by

Kumar A

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)வடமொழியின் முதல் வேதம் எது?

அ) ரிக் வேதம்

ஆ) யஜூர் வேதம்

இ) சாமவேதம்

ஈ) அதர்வன வேதம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)திராவிட மொழிகளின் தாய் தமிழே என்று கூறும் நூல் எது?

அ) மகாபாரதம்

ஆ) இராமாயணம்

இ) மனோன்மணியம்

ஈ) தொல்காப்பியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)உரோம் நாட்டுப் பெண்கள் எதை விரும்பி அணிந்தவர்?

அ) முத்து

ஆ) பவளம்

இ) தங்கம்

ஈ) வைரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)இந்திய மொழிகள் அனைத்திலும் பழமையானது தமிழ் இலக்கியம் என்று குறிப்பிடும் நூல் எது?

அ) பிரிட்டானியா கலைக்களஞ்சியம்

ஆ) புறநானூறு

இ) பிங்கல நிகண்டு

ஈ) திருக்குறள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறும் நூல் எது?

அ) திருக்குறள்

ஆ) அகநானூறு

இ) புறநானூறு

ஈ) பிங்கல நிகண்டு