
சிறுபஞ்சமூலம்
Authored by Kumar A
Computers
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)சிறுபஞ்சமூலம் என்ற நீதி நூலின் ஆசிரியர் யார்?
அ) காரியாசான்
ஆ) விளம்பு நாகனார்
இ) நல்லாதனார்
ஈ) நல்லந்துவனார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)சிறுபஞ்சமூலம் ஆசிரியர் எம்மதத்தைச் சார்ந்தவர்?
அ) சைவம்
ஆ) வைணவம்
இ) சமணம்
ஈ) பெளத்தம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)தாமரை மலரில் வாழ்கின்றவள் யார்?
அ) உமாதேவி
ஆ) திருமகள்
இ) கொற்றவை
ஈ) காளி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)கண்ணுக்கு அழகு எது என்று சிறுபஞ்சமூலம் கூறுகின்றது?
அ) ஈகை
ஆ) மை பூசுதல்
இ) கருணை
ஈ) பார்வை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)கோடு என்பதன் பொருள் யாது?
அ) கொம்பு
ஆ) கோவில்
இ) கிளைகள்
ஈ) மான்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?