
குருபீடம்
Authored by Kumar A
Computers
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)முதலில் கதைத்தலைவன் எவ்வாறு திரிந்தான்?
அ) சாமியாராக
ஆ) ஞானியாக
இ) வியாபாரியாக
ஈ) சேற்றில் மேய்கிற பன்றியாக
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)தெருவில் நின்றவன் திண்ணையில் இருந்தவனிடம் தன்னை என்னவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்?
அ) குருவா
ஆ) சிஷ்யனாக
இ) நண்பனாக
ஈ) தந்தையாக
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு சிவனுக்கு பாடம் கற்றுக்கொடுத்தது யார்?
அ) முருகன்
ஆ) விநாயகர்
இ) பிரமன்
ஈ) விஷ்ணு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)எது தன்னுடைய குருபீடம் என்று குரு தன் கனவில் கட்டளையிட்டதாக சிஷ்யன் கூறினான்?
அ) சத்திரம்
ஆ) சந்தை
இ) திண்ணை
ஈ) வீடு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)குருபீடம் கதையின் ஆசிரியர் யார்?
அ) அசோகமித்திரன்
ஆ) ஜெயகாந்தன்
இ) ரமணி
ஈ) பிரபஞ்சன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?