Search Header Logo

இன்னா நாற்பது

Authored by Kumar A

Computers

University

Used 1+ times

இன்னா நாற்பது
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)நடுவுநிலை பிறழ்ந்தோர் பேசும் பேச்சு என்னவாகும்?

அ) இன்னாதவையாகும்

ஆ) இனியவையாகும்

இ) துன்பமாகும்

ஈ) மகிழ்ச்சியாகும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)ஒருவர் தன் வயலில் விதைத்த விதை முளைக்காதிருத்தலால் என்ன ஏற்படும்?

அ) இன்பம்

ஆ) பொருள் இழப்பு

இ) துன்பம்

ஈ) கவலை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)சபையில் யார் ஆற்றும் உரை இன்னாதவையாகும்?

அ) தகுந்த விடை அளிக்க முடியாதவன்

ஆ) ஞானி

இ) முட்டாள்

ஈ) பொருள் இல்லாதவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)செருக்குடையவருடன் நட்பு கொண்டிருத்தல்_____ஆகும்?

அ) இன்னாதவை

ஆ) இனியவை

இ) நெருக்கமானது

ஈ) மகிழ்ச்சி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)படித்த நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்ன செய்யாதிருத்தல் துன்பமானதாகும்?

அ) படித்தல்

ஆ) படிக்காதிருத்தல்

இ) நோய்வாய்ப்படுதல்

ஈ) திருடுதல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?