Search Header Logo

செல்லம்மாள்

Authored by Kumar A

Computers

University

Used 1+ times

செல்லம்மாள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)செல்லம்மாளுக்கு மயக்கம் வந்தா எதைத் தேனில் குழப்பி நாக்கில் தடவ சொல்லி மருத்துவர் கொடுத்தார்?

அ) செந்தூரம்

ஆ) மாத்திரை

இ) மூலிகைப் பொடி

ஈ) சூரணம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்கு என்று கேட்ட முனுசாமிக்கு பிரமநாயகம் பிள்ளை கூறியது யாது?

அ? நன்றாக உள்ளது

ஆ) சரியில்லை

இ) இறந்து விட்டார்

ஈ) தூங்கிக் கொண்டுள்ளார்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)டாக்டர், பிரமநாயகத்திடன் 'ரிக்க்ஷாக்காரனுக்கு எவ்வளவு பணம் கொடுக்கச் சொன்னார்?

அ) நாலணா

ஆ) எட்டணா

இ) பத்து பைசா

ஈ) ஒரு ரூபாய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)பிரமநாயகம் பிள்ளை தன் வீட்டிலிருந்து ஜவுளிக்கடைக்கு எதில் செல்வார்?

அ) நடந்து

ஆ) சைக்கிளில்

இ) பைக்கில்

ஈ காரில்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)"ஸார் உள்ளே யார் இருக்கிறது? "என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக உள்ளே வந்தவர் யார்?

அ) முனுசாமி

ஆ) அம்மா

இ) அத்தை

ஈ) டாக்டர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?