எட்டுத்தொகை

எட்டுத்தொகை

University

5 Qs

quiz-placeholder

Similar activities

செல்லம்மாள்

செல்லம்மாள்

University

5 Qs

நிறுத்தற்குறிபயன்பாடு:சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும்

நிறுத்தற்குறிபயன்பாடு:சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும்

University

5 Qs

எட்டுத்தொகை

எட்டுத்தொகை

Assessment

Quiz

Computers

University

Hard

Created by

Kumar A

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)எட்டுத்தொகை நூலின் வேறு பெயர் என்ன?

அ) எண்பெருந்தொகை

ஆ) நெடுந்தொகை

இ) கீழ்க்கணக்கு நூல்கள்

ஈ) மேற்கணக்கு நூல்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)பண்டைய தமிழரின் இசை பற்றி கூறும் நூல் எது?

அ) அகநானூறு

ஆ) ஐங்குறுநூறு

இ) கலித்தொகை

ஈ) புறநானூறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)தமிழர் திருமணமுறை பற்றி கூறும் நூல் எது?

அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) பரிபாடல்

ஈ) குறுந்தொகை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)அகநானூற்றை தொகுப்பித்தவன் யார்?

அ) பெருந்தேவனார்

ஆ) மாங்குடி மருதனார்

இ) உக்கிரப்பெருவழுதி

ஈ) அம்மூவனார்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)நற்றிணையைத் தொகுத்தவர் யார்?

அ) பாண்டியன்

ஆ) பன்னாடு தந்த மாறன் வழுதி

இ) பெருந்தேவனார்

ஈ) நாதமுனிகள்