
தமிழின் தொன்மையும் சிறப்பும்
Authored by Kumar A
Computers
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)சிவன் தமிழ்மொழியை யாருக்கு கற்பழித்ததாக தொன்மக் கதைகள் கூறுகின்றது?
அ) தொல்காப்பியர்
ஆ) பாண்டியர்
இ) தருமிக்கு
ஈ) அகத்தியருக்கு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)முதல் தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் புலவராக வீற்றிருந்தவர் யார்?
அ) சிவபெருமான்
ஆ) நான்முகன்
இ) விநாயகர்
ஈ) சரஸ்வதி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)முதல் சங்கத்தில் சிவபெருமான் தலைமைப் புலவராக வீற்றிருந்தவரர் எனக் கூறும் நூல் எது?
அ) அகத்தியம்
ஆ) இறையனார் களவியல்
இ) தொல்காப்பியம்
ஈ) புறநானூறு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)மனித நாகரிகத்தின் தொட்டில் என்று குறிப்பிடும் பகுதி எது?
அ) மொகஞ்சதாரோ
ஆ)ஹரப்பா
இ) இழந்த இலெமூரியா
ஈ) தமிழ்நாடு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)சிவன் யாரின் பொருட்டுச் சங்கப் புலவரோடு கருத்துப்போர் செய்தார்?
அ) தருமி
ஆ) பாண்டியர்
இ) சோழர்கள்
ஈ) நக்கீரர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?