Search Header Logo

பழமொழி

Authored by Kumar A

Computers

University

Used 1+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)பழமொழியின் ஆசிரியர் யார்?

அ) முன்றுரை அரையனார்

ஆ) கபிலர்

இ) நல்லாதனார்

ஈ) கணிமேதாவியார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)அன்பானவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால் ____இருந்தாலும் பொறுக்க மாட்டார்?

அ) தேவராக

ஆ) மனிதனாக

இ) தாயாக

ஈ) நண்பனாக

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)எவ்வளவு எளியவராக இருந்தாலும் என்ன செய்யக்கூடாது என்று பழமொழி நூல் கூறுகின்றது?

அ) உதவி

ஆ) நன்மை

இ) பொல்லாதவை

ஈ) கொலை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)தனக்குத் துன்பமாக இருக்கும் ஒன்று பிறருக்கு என்னவாக இருக்கும்?

அ) துன்பமாக

ஆ) இன்பமாக

இ) நன்மையாக

ஈ) மகிழ்ச்சியாக

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5) முற்பகல் ஒருவருக்கு நாம் கேடு நினைத்தால் பிற்பகல் என்ன நடக்கும்

அ) நினைத்தவருக்கு கேடு வரும்

ஆ) மகிழ்ச்சி ஏற்படும்

இ) துன்பம் வரும்

ஈ) பணம் வரும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?