Search Header Logo

செல்லம்மாள்

Authored by Kumar A

Computers

University

Used 1+ times

செல்லம்மாள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)செல்லம்மாள். தான் யாரைப் பார்க்க வேண்டும் என்று தன் கணவனிடம் கூறினாள்?

அ) அம்மா

ஆ) அத்தை

இ) டாக்டர்

ஈ) பிரமநாயகம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)பால்கார நாயுடுவை அழைத்து வர பிரமநாயகம் யாரை அனுப்பினார்?

அ) செல்லம்மாளை

ஆ) முனுசாமியை

இ) பக்கத்து வீட்டில் இருப்பவரை

ஈ) தன் தந்தையை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)வயிற்றுக் கடவுளுக்காக பம்பரமாக வேலை செய்து கொண்டிருந்தவர் யார்?

அ) பிரமநாயகம் பிள்ளை

ஆ) முனுசாமி

இ) செல்லம்மாள்

ஈ) கடை முதலாளி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)செல்லம்மாள் யார் முன்னிலையில் இறந்து போனாள்?

அ) தன் கணவன்

ஆ) தன் தாய்

இ) தன் குழந்தைகள் முன்

ஈ) மருத்துவர் முன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)வறுமை,நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அனுபவித்தவர் யார்?

அ) புதுமைப்பித்தன்

ஆ) முனுசாமி

இ) செல்லம்மாள்

ஈ) பிரமநாயகம் பிள்ளையின் தந்தை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?