மரபுத்தொடர் ஆண்டு 5

மரபுத்தொடர் ஆண்டு 5

Assessment

Quiz

Education

5th Grade

Medium

Created by

YASOTA Moe

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பெயர் பொறித்தல்

புகழை நிலைநாட்டுதல்

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

பெரும் மகிழ்ச்சி அடைதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

திட்ட வட்டம்

தட்டிக் கழித்தல்

பெயர் பொறித்தல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திட்ட வட்டம்

நிறைவேறுதல்

உறுதியாக

இசைதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தட்டிக் கழித்தல்

அளவுக்கு மேல் செலவழித்தல்

முழு முயற்சியுடன்

ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாவாசான் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் முகில் வர்மன் பிடிப்பட்டான். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென அவன் உறுதியாகக் கூறினான். முகில் வர்மன் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதையும் அவன் சான்றுகளுடன் நிரூபித்தான்.

திட்ட வட்டம்

பெயர் பொறித்தல்

தட்டிக் கழித்தல்