ஆரம்பிக்கலாமா!!!

ஆரம்பிக்கலாமா!!!

6th - 8th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

7th Grade

10 Qs

tamil

tamil

2nd Grade - University

3 Qs

கருத்துணர்ந்து துள்ளியமாகப் பதிலளித்தல்

கருத்துணர்ந்து துள்ளியமாகப் பதிலளித்தல்

4th - 6th Grade

5 Qs

ஆரம்பிக்கலாமா!!!

ஆரம்பிக்கலாமா!!!

Assessment

Quiz

World Languages

6th - 8th Grade

Medium

Created by

SRI PALANIAPPAN

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

தாமஸ் ஆல்வா எடிசன்

ரைட் சகோதரர்கள்

சார்லஸ் பாபேஜ்

மார்டின் கூப்பர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

தாமஸ் ஆல்வா எடிசன் எத்தணை முறைக்கு மேல் மின்குமிழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டார்?

2000

4000

5000

6000

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாமஸ் ஆல்வா எடிசன் எந்த ஆண்டில் பிறந்தார்?

1847

1848

1849

1747

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறிவரைவைத் தொகுத்து எழுதுதலில் நான்கு கூறுகள் உள்ளன. இக்கூற்று சரியா? தவறா?

சரி

தவறு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறிவரைவைத் தொகுத்து எழுதலில் தெரிநிலை கருத்துகளை மட்டும் எழுதுவோம். சரியா? தவறா?

சரி

தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கைத்தொலைப்பேசியைக் கண்டுபிடித்தவர் யார்?

ரைட் சகோதரர்கள்

சார்லஸ் பாபேஜ்

மார்ட்டின் கூப்பர்