Search Header Logo

நற்பண்புகளைக் கடைப்பிடித்தல்

World Languages

9th - 12th Grade

Used 5+ times

நற்பண்புகளைக் கடைப்பிடித்தல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சமூகத்தில் பலர் மிகுந்த ஆர்வத்துடனும் பெருமிதத்துடனும் தொண்டூழியம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் மற்றவர்களுக்கும் ______________ திகழ்கிறார்கள்.

முன்ஏற்பாடாக

பின்மாதிரியாக

முன்மாதிரியாக

ஏதோமாதிரியாக

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொண்டூழியம் ஆற்றிய அனுபவத்திலிருந்து இறுதியில் கிடைக்கும் வெற்றியை விட நாம் சென்ற பாதை தரும் நினைவுகள் தான்--------------------------------------- என்பதை கற்றுக் கொண்டேன்.

இன்றியமையாது

முதன்மையானவை

அவசியமற்றவை

முதன்மையானது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முழு மனதோடு ஆர்வத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்தால் கனவுகள் _________________ பல கதவுகளும் திறக்கின்றன.

நிறைவேற்றுவதோடு

நிறுத்தப்படுவதோடு

நிறைவுறுவதோடு

நிறைவேறுவதோடு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொண்டூழியம் செய்யும் மனதிற்கு ------------------------------------- இல்லை என்பதால் முழுமனதுடன் சமூகசேவைகளைச் செய்வதற்கு இளையர்கள் முன்வருகிறார்கள்.

இறுதியே

எல்லையே

முடிவே

தொடக்கமே

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நற்பண்புகளைக் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் --------------------துறைகள் வேறாக இருந்தாலும் சேவை மனப்பான்மை அவர்களைச் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

உறுதிசெய்யும்

தெரிவுபடுத்தும்

தெரிவுசெய்யும்

தேர்வெழுதும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?

Discover more resources for World Languages