
புட்டியிலிடுதல், கலனிடுதல் ஆண்டு 6
Authored by Vanitha Muthiah
Science
6th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புட்டியிலிடுதல், கலனிடுதல் முறையில் உணவுப் பொருள் வெப்பப்படுத்தப்பட்டு எந்த கலன் அல்லது புட்டியில் அடைக்கப்படும்.
காற்றுப் புகும் கலன் அல்லது புட்டியில்
காற்றுப் புகா கலன் அல்லது புட்டியில்
ஆடிப் புட்டியில்
இந்த பதில்களில் எதுவுமே இல்லை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இது எந்த வகை உணவு பதனிடும் முறை ஆகும் ?
ஊற வைத்தல்
குளிர செய்தல்
புட்டியிலிடுதல், கலனிடுதல்
மெழுகிடுதல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏன் இந்த புட்டி அல்லது கலனில் உள்ள உணவுகள் விரைவில் கெடாமல் உள்ளன ?
புட்டி அல்லது கலனில் காற்று உள்ளது
புட்டி அல்லது கலனில் காற்று இல்லை
புட்டி அல்லது கலனில் இருக்கும் உணவு பொருள்களில் சினி அதிகமாக உள்ளன
புட்டி அல்லது கலனில் இருக்கும் உணவு பொருள்களில் சினி இல்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புட்டியிலிடுதல், கலனிடுதல் என்றால் என்ன ?
உணவுப் பொருளை அதிக நேரம் நெருப்புப் புகையில் வாட்டும் முறை
மிகவும் குறைந்த வெப்பநிலையில் உணவைப் பதநீடு செய்யும் முறை
உணவுப் பொருளை வெப்பப்படுத்தப்பட்டு காற்றுப் புகா காலன் அல்லது புட்டியில் அடைத்தல்
உணவை அதிக வெப்பநிலையில் கொதிக்க வைக்கும் முறை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் அனைத்தும் நுண்ணுயிர்களின் அடிப்படை தேவைகளாகும். ஒன்ரை தவிர........
காற்று
அதிகமான காடித்தன்மை
மிதமான வெப்பநிலை
நீர்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மேற்காணும் படம், எந்த உணவு பதனிடும் முறை ஆகும் ?
உலர்த்துதல்
கொதிக்க வைத்தல்
ஊற வைத்தல்
இந்த விடைகள் அனைத்தும் தவறு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பழங்கள் மற்றும் காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் சரியான பதனிடும் முறை எது ?
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?