
உணர்ச்சி வாக்கியம்
Authored by JAYANTHY MADAIALLAGAN
Education
1st Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
1) _______________ என்னே அழகான கையெழுத்து!
ஐயோ!
ஆஹா!
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
__________ அங்கே பெரிய உருவம் தெரிகிறதே!
அடடே!
ஐயோ!
ஆஹா!
3.
MULTIPLE SELECT QUESTION
10 mins • 1 pt
உணர்ச்சியைக் காட்டும் சொற்களைத் தெரிவு செய்க.
ஆஹா
ஆ
அடடே
ஐயோ
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
2) ____________ வயிற்று வலி தாங்க முடியவில்லையே!
ஐயோ!
அடேங்கப்பா!
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
உணர்ச்சி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஐயோ! பாம்பு! பாம்பு!
அரசி மலர் பறிக்கிறாள்.
ஆஹா! என்ன அற்புதமான இசை!
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?