Search Header Logo

அருள் விளக்க மாலை - திருவருட்பா

Authored by venugopal S

Arts

University

Used 3+ times

அருள் விளக்க மாலை - திருவருட்பா
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவருட்பாவில் நமக்குப் பாடமாக அமைந்துள்ள பகுதி எது?

திருவருட்பேறு

பர்சில் நிலை

காட்சிக் களிப்பு

அருள் விளக்க மாலை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகியல் வாழ்க்கைக்குரிய அறங்களை உரைப்பனவற்றை எவ்வாறு அழைப்பர்?

இல்லாத வேதாந்தம்

இலங்குகின்ற வேதாந்தம்

போதாந்தம்

நாதாந்தம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தோல் சுருங்கிய உடம்பை வள்ளலார் எவ்வாறு கூறுகின்றனார்?

வற்றிய உடல்

முதிர்ந்த உடல்

திரைந்த உடல்

இவற்றில் எதுவுமில்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்னப் பறவையை ஊர்தியாகக் கொண்டவர் யார்?

பிரமன்

இந்திரன்

திருமால்

சிவன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யோக நூல் வல்லவர்கள் சொல்லுகின்ற யோகாந்தத்தில் எத்தனை தலங்கள் உள்ளன?

பல கோடி

ஒரு கோடி

பத்து கோடி

இரண்டு கோடி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?