
திருக்குற்றால குறவஞ்சி
Authored by S Arivazhagan
Other
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள் கீழிறங்கி வந்து எதை வளர்த்தார்கள்?
மூலிகைகள்
அறிவு
செல்வம்
ஞானம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வளைந்த இளம்பிறையைச் சூடியவன் யார்?
முருகன்
இந்திரன்
ஈசன்
குருபகவான்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குறப்பெண்கள் திணையை இடிக்க உலக்கையாகப் பயன்படுத்திய ஆயுதம் எது?
மூங்கில்
தந்தம்
கருங்காலி
மாமரம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிவசைல மலை எந்தப் பக்கம் உள்ளதாக குறத்தி கூறுகின்றாள்?
கிழக்கு
வடக்கு
மேற்கு
தெற்கு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காகம் பறக்காத மலை எது?
பழனிமலை
அய்யர்மலை
கொல்லிமலை
திருவண்ணாமலை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?