
சந்தி வகைப்பாடுகள்
Authored by Sowparnika A
Computers
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சந்தி பொதுவாக எத்தனை வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன ?
நான்கு
ஐந்து
மூன்று
ஆறு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கல் + சிலை = கற்சிலை
இது எந்த வகை சந்தி ?
இயல்பாக வருதல்
தோன்றுதல்
திரிதல்
கெடுதல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழே கொடுக்கப் பட்டவற்றில் எது கெடுதல் சந்தி வகையை சேர்ந்தது ?
நிலா + வந்தாள் = நிலாவந்தாள்
மரம் + நிழல் = மரநிழல்
மண் + குடம் = மட்குடம்
அந்தி + பொழுது = அந்திப்பொழுது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு பெயர்ச்சொல்லுக்கு பின்னால் நின்று அதன் பொருளை வேறு படுத்தும் எழுத்தை ______ என்கிறோம் ?
அல்வழி
வினை பெயர்
வேற்றுமை
திசை பெயர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
" நாய் ஓடியது " இச் சொல்லில் நாய் என்பது _____?
வேற்றுமை
அல்வழி
பயனிலை
எழுவாய்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?