Search Header Logo

நாலாயிர திவ்ய பிரபந்தம்

Authored by Manjuladevi R

Arts

University

Used 1+ times

நாலாயிர திவ்ய பிரபந்தம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

நாத முனிகள்

நம்பியாண்டார் நம்பி

பெரியாழ்வார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள நூல்கள் எத்தனை?

12 பிரபந்தங்கள்

24 பிரபந்தங்கள்

18 பிரபந்தங்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

பூதம் என்ற சொல்லை தன் பாடலில் பயன்படுத்திய ஆழ்வார் யார்?

பூதத்தாழ்வார்

பெரியாழ்வார்

பேயாழ்வார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

18

63

12

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

ஆழ்வார்களில் மிகுதியான பாசுரங்களை பாடியவர் யார்?

திருமங்கை ஆழ்வார்

நம்மாழ்வார்

பெரியாழ்வார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

திருமாலின் சுதர்சன சக்கர அம்சமாக பிறந்தவர் யார்?

ஆண்டாள்

பொய்கையாழ்வார

திருமழிசை ஆழ்வார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?