
தொகை/தொகாநிலைத்தொடர்கள்

Passage
•
World Languages
•
12th Grade
•
Hard
THAMILANBAN KPM-Guru
Used 2+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெயரையும் வினையையும் ஏற்றுவரும் ஒரு தொகைச் சொல்லினைக் குறிப்பிடுக.
உம்மைத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்
தொகை
அன்மொழித்
தொகை
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
விளித்தொடரை அடையாளம் காண்க
பறந்தது காகம்
அமுதினி வா!
ஓடு! ஓடு!
கண்ணா எழுந்திரு!
3.
FILL IN THE BLANK QUESTION
1 min • 1 pt
பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும், பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் இணையும்போது, அவற்றின் இடையில் தோன்றும் உருபுகள் ________வருவது தொகாநிலைத்தொடர் ஆகும்.
4.
FILL IN THE BLANK QUESTION
1 min • 1 pt
பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும், பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் இணையும்போது, அவற்றின் இடையில் தோன்றும் உருபுகள் ________வருவது தொகைநிலைத்தொடர் ஆகும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு வினையடியை முதல் பகுதியாகவும் பெயரடியை இரண்டாவது பகுதியாகவும் கொண்டு உருவாக்கம் பெறுவது________
பண்புத்தொகை
வேற்றுமைத் தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
அன்மொழித்தொகை தொடர்பான விவரங்களைக் கண்டுபிடிக்கவும்.
ஐவகை தொகைச் சொற்களுக்கான தனிப்பொருளை வழங்கும்
ஐவகை தொகைச் சொற்களுக்குப் புறம்பான பொருள் வழங்கும்
வாக்கியச் சூழலில் மட்டுமே பொருளை அறிந்துகொள்ள முடியும்
கயல்விழி வந்தாள்:
பண்புத்
தொகைக்குப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களுள் எது வினைமுற்றுத்தொடர் அல்ல.
சரிந்தது கட்டடம்
விழுந்து எழுந்தான்
பாய்ந்தது அம்பு
ஓடிய புலி
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
12 questions
Unit Zero lesson 2 cafeteria

Lesson
•
9th - 12th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
20 questions
Lab Safety and Equipment

Quiz
•
8th Grade
13 questions
25-26 Behavior Expectations Matrix

Quiz
•
9th - 12th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
Discover more resources for World Languages
20 questions
La comida

Quiz
•
9th - 12th Grade
21 questions
Los paises hispanohablantes y sus capitales

Quiz
•
12th Grade
20 questions
Spanish alphabet

Quiz
•
9th - 12th Grade
23 questions
Spanish 1 Review: Para Empezar Part 1

Lesson
•
9th - 12th Grade
20 questions
Ser and estar

Quiz
•
11th - 12th Grade
15 questions
Tú vs. usted

Quiz
•
9th - 12th Grade
20 questions
Saludos y despedidas

Quiz
•
9th - 12th Grade
20 questions
Spanish numbers 0-30

Quiz
•
9th - 12th Grade