Search Header Logo

பல்தேர்வு வினா

Authored by fathima zamana

Social Studies

12th Grade

Used 1+ times

பல்தேர்வு வினா
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளியலில் மைய பிரச்சினையாவது,

பொது பொருள்களையும் சேவைகளையும் வழங்கும் நோக்கில் ஜனநாயக ரீதியிளானஅரசியல் கட்டமைப்பினை தப்பித்தலாகும்

பொருள்கள், வளங்களின் சார்பு அருமைத்தன்மையிணை சரியாக பிராதிபலிக்கும் விதத்தில் விலைகளை தாபித்தலாகும்

மனித விருப்பங்களோடு ஒப்பிடுகையில் உற்பத்தி வளங்கள் அருமையாக காணப்படல் ஆகும்

பேண்தகு அபிவிருத்தியை அடைதலாகும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உற்பத்தி வினைத்திறன் என்பதால் கருதப்படுவது

மிகக் குறைந்த செலவையுடைய உற்பத்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாகும்

சமூகத்திற்கு அதிகம் தேவைப்படும் உற்பத்தி சேர்க்கையை உற்பத்தி செய்தலாகும்

உற்பத்தி இயல்தகாவு எல்லையில் ஏதாவது ஒரு பகுதியில் உற்பத்தி செய்தலாகும்

கிடைக்கப்பெரும் வளங்கள் யவற்றையும் பூரண வேலைவாய்ப்பில் பயன்படுத்தலாகும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உற்பத்தி இயல்தகவு எல்லை வலையியினை பயன்படுத்தி பின்வனாவற்றுள் எதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை காட்ட முடியும்

வலையியின் ஒரு வலப்புற நகர்வு

ஏற்கனவே உள்ள வலையியின் மீது மேல் நோக்கிய அசைவு

ஏற்கனவே உள்ள வலையியின் மீது கீழ் நோக்கிய அசைவு

வலையியின் வெளிப்புரம் உள்ள ஒரு புள்ளியில் இருந்து வலையியின் மீதுள்ள ஒரு புள்ளியை நோக்கிய அசைவு

வலையியின் மீதுள்ள ஒரு புள்ளியில் இருந்து வலையிக்கு உட்புறமுள்ள ஒரு புள்ளியை நோக்கிய அசைவு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளாதாரத்தில் எதனை உற்பத்தி செய்வது என்பதனை நுகர்வோர் தமது கேள்வியின் மூலம் தீர்மானிப்பர் என்ற கருத்து

அரச கட்டற்ற பொருளாதாரம் எனப்படும்

சந்தை பொருளாதாரம் எனப்படும்

நுகர்வோன் இறைமை எனப்படும்

சுதந்திர முயற்சியாண்மை எனப்படும்

கலப்பு பொருளாதாரம் எனப்படும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித மூலதனம் என்பது,

அரசாங்கமும், கூட்டு தாபனங்களும் தவிர தனிநபர்கள் வசமுள்ள எல்லா மூலதான வகைகளுமாகும்

அரசாங்கம் தவிர தனிநபர், கூட்டு தபானாங்கள் வசமுள்ள எல்லா மூலதன வகைகளும் ஆகும்

மனிதர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமான தராதரங்களை உடைய இயந்திரங்கள், பொறிகளாகும்

தொழிற்படையின் வசமுள்ள அறிவும்,திறனும் ஆகும்

பாடசாலை வைத்தியாசலை க்கான உட்காட்டாமைப்பு நிர்மனித்தலாகும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?