இறுதிச் சுற்று

இறுதிச் சுற்று

Professional Development

7 Qs

quiz-placeholder

Similar activities

ICDS CAS 3rd day

ICDS CAS 3rd day

Professional Development

6 Qs

Today GK

Today GK

KG - Professional Development

10 Qs

GK Today -Day 30

GK Today -Day 30

1st Grade - Professional Development

10 Qs

Teen Boys Bible Quiz

Teen Boys Bible Quiz

KG - Professional Development

10 Qs

Dr.S.maheswari

Dr.S.maheswari

Professional Development

10 Qs

இறுதிச் சுற்று

இறுதிச் சுற்று

Assessment

Quiz

Other

Professional Development

Hard

Created by

Sairam Mr.

Used 7+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

7 questions

Show all answers

1.

WORD CLOUD QUESTION

1 min • Ungraded

கல்வி என்றால் என்ன ?

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக்

கல்வி உரிமைச் சட்டம் எந்த வருடம் ஏற்ற பட்டது ?

2008

2006

2009

2007

Answer explanation

குழந்தைகளின் கல்லாமை இல்லாத நிலையை ஏற்படுத்துதல். 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளித்தல். குழந்தைகள் வசிக்கும் இடத்திற்கும் பள்ளிக்கும் தொலைதூரம் அதிகபட்சம் 3கி.மீ. இருப்பதையும் , தனியார் பள்ளிகளில் பின்தங்கிய குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டையும் உறுதி செய்கிறது. பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கவும் செயல்படுத்தவும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் குழந்தைத் தொழிலாளர் ?

18 வயது நிரம்பியவர்கள்

14 வயதிற்க்கு உட்பட்டவர்கள்

8 வயதிற்க்கு உட்பட்டவர்கள்

18 வயதிற்க்கு உட்பட்டவர்கள்

Answer explanation

சட்டம்

குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தப்பட்ட சட்டம் 2016

நோக்கம்

குழந்தைகளை வேலையில் அமர்த்துவதை தடைசெய்தல். 14 வயது நிரம்பாத குழந்தைகள் முழு அல்லது பகுதி நேர வேலையில் அமர்த்துவதை தடைசெய்கிறது. 15-18 வயது இருக்கக்கூடிய வளரிளம் பருவத்தினர் அபாயகரமான தொழிலில் அமர்த்தப்படுவதை தடைசெய்கிறது.பள்ளிப் படிப்பிற்கு இடையூறு இல்லாத வகையில் குடும்பத் தொழில் மற்றும் கலைத் துறைகளில் சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றி குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கு அனுமதி உண்டு. சர்க்கஸ் விளையாட்டில் மட்டும் குழந்தையை ஈடுபடுத்த அனுமதி இல்லை. சுரங்கங்கள், விளைவிக்கும் பொருட்கள் அல்லது ஆபத்தான இயந்திரங்களைக் கையாளும் தொழில்கள் ஆகியவை இதில் அடங்கும்.

4.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

ஒரு குழந்தை, எத்தனை நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவரை "இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தை" என்று கூறுகிறோம்?

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இடைநிற்றல் என்பது?​

30 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருப்பது

ஒரு பள்ளியை விட்டு மற்றொரு பள்ளியில் சேர்வது

படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006, இச்சட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த அதிகாரி குழந்தை திருமண தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்?

மாவட்ட சமூக நல அலுவலர்

மாவட்ட ஆட்சியர்

மாவட்ட குழந்தை நல அலுவலர்

Answer explanation

குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006

இந்திய சட்டப்படி, குழந்தை திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண் திருமணம் ஆகும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு 30.12.2009 அன்று மாநில விதிகளை வகுத்து அறிவித்தது. இச்சட்டத்தை திறம்பட செயல்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட சமூக நல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர்கள், தகவல் தொடர்பு முறைகள் மூலம் பெறப்படும் தகவல்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், குழந்தை திருமணத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிக்கவும் அதிகாரம் உள்ளது. கிராமப்புறங்களில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க, பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில், பஞ்சாயத்து அளவிலான மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் தரவுகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களால் எந்த App - ல் பதிவு செய்யப்படும்?

TNSED Parent App

TNSED Admin

Answer explanation

ஆம்