செய்யுள்  கற்கை நன்றே

செய்யுள் கற்கை நன்றே

6th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

அடை மீள்பார்வை ஆண்டு 6

அடை மீள்பார்வை ஆண்டு 6

6th Grade - University

10 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

KG - Professional Development

10 Qs

படிவம் 5 - தொகுதி 15 - இலக்கணம்

படிவம் 5 - தொகுதி 15 - இலக்கணம்

1st - 12th Grade

10 Qs

திருக்குறள் ஆண்டு 6 தொ.17 திருமதி சுகுணா SJKT MASAI, JOHOR

திருக்குறள் ஆண்டு 6 தொ.17 திருமதி சுகுணா SJKT MASAI, JOHOR

4th - 6th Grade

10 Qs

வரலாறு

வரலாறு

6th Grade

10 Qs

valimigum idangal

valimigum idangal

6th Grade

8 Qs

இணைமொழி

இணைமொழி

5th - 6th Grade

10 Qs

ஆத்திசூடி மீள்பார்வை

ஆத்திசூடி மீள்பார்வை

1st - 6th Grade

10 Qs

செய்யுள்  கற்கை நன்றே

செய்யுள் கற்கை நன்றே

Assessment

Quiz

Other

6th Grade

Medium

Created by

Rupini Ayan

Used 8+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இன்று கற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

கற்கை நன்றே கற்கை நன்றே

ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை

நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?

திருவள்ளுவர்

கம்பர்

ஒளவையார்

அதிவீரராம பாண்டியன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கற்கை நன்றே என்ற செய்யுளின் கருப்பொருள் ______________ ஆகும்.

பணத்தின் அவசியம்

கல்வியின் அவசியம்

செவி வழி பெறும் அறிவு

அன்பின் மகத்துவம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'பிச்சைப் புகினும்' என்ற சொற்றொடரின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

கல்வி கற்பது

எத்தகைய வறுமை நிலையிலும்

கல்வி கற்பதை

விடலாகாது

சிறந்த

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கற்கை நன்றே' என்ற செய்யுளுக்குப் பொருத்தமான சூழலைத் தெரிவு செய்க.

சிவா கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்று உயர் அதிகாரியாகப் பதவி ஏற்றப் பின், அவன் குடும்பம் பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கின.

சங்கர் கண்களை இழந்த நிலையிலும் செவி வழி பெற்ற கல்வியின் வழி இன்று பார்வை அற்ற குழந்தைகளுக்குச் சிறந்த ஆசானாகத் திகழ்கிறான்.

பிரேம் வறுமையில் வாடினாலும், தன் மகன் கல்வி கற்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்தான்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சைப் புகினும் கற்கை நன்றே'

என்ற வெற்றி வேற்கைக்கு ஏ பொருத்தமான வேறு செய்யுள் மொழியணிகளைத் தெரிவு செய்க.

கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு.....

குடத்தில் இட்ட விளக்கு போல

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி....

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்....