Search Header Logo

ஆண்டு 3/4 அறிவியல் புதிர்ப்போட்டி 2024

Authored by THAYAALINI A/P MUTHUSAMY KPM-Guru

Science

2nd Grade

Used 9+ times

ஆண்டு 3/4 அறிவியல் புதிர்ப்போட்டி 2024
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படம், மனிதன் பல் வகைகளுள் ஒன்றைக் குறிக்கின்றது.

இந்த வகை பல்லின் பயன் என்ன ?

உணவைக் கிழிக்க

உணவை வெட்ட

உணவை அரைக்க

உணவை நொறுக்க

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒருவருக்கு ______________ நிரந்தரப் பற்கள் உள்ளன.

20

28

32

22

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பற்களைச் சொத்தையாக்கும்  உணவு வகை யாது ?

இனிப்பு

கசப்பு

புளிப்பு

துவர்ப்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் உணவுப் பாதையைப் பூர்த்திச் செய்க.

வாய்     →\rightarrow     உணவுக்குழாய்   →\rightarrow   ..........................................   →\rightarrow    சிறுகுடல் →\rightarrow பெருங்குடல்     →\rightarrow     மலவாய்

இருதயம்

இறைப்பை

பல்

உணவுக்குழாய்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

உணவு கூம்பகத்தில் மிகக் குறைவாக நாம் உண்ண வேண்டிய உணவு எது?

கொழுப்புச்சத்து

தாதுச்சத்து

புரதச்சத்து

மாவுச்சத்து

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

l  அகன்ற தட்டையான பற்களைக் கொண்டிருக்கும்

l  உணவைக் கடிக்க மற்றும் அரைக்க முடியும்

l  தாவரங்களை மட்டுமே உண்ணும்

 

கொடுக்கப்பட்ட குறிப்புகளுக்கு ஏற்ற விலங்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.

 

 

 

 

 

மான், சிங்கம், குரங்கு

ஆடு, முயல், ஒட்டகம்

எறும்பு, பூனை, கரடி

நரி, சிங்கம், கழுகு

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

கொடுக்கப்பட்ட  தாவரத்தின் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக.

வெட்டுத்துண்டு

இலைவேர்

விதை

சிதல்விதை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?