AKIL BALIGH

AKIL BALIGH

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

Health Education

Health Education

1st - 4th Grade

10 Qs

கூடாரம்

கூடாரம்

4th - 5th Grade

6 Qs

முதலுதவி

முதலுதவி

4th Grade

6 Qs

விளையாட்டுப் புதிர்

விளையாட்டுப் புதிர்

1st - 12th Grade

3 Qs

உணவு முறை

உணவு முறை

4th - 6th Grade

10 Qs

நலக்கல்வி-ஆண்டு 5

நலக்கல்வி-ஆண்டு 5

4th Grade

10 Qs

உணவுமுறை மீள்பார்வை

உணவுமுறை மீள்பார்வை

4th Grade

10 Qs

உணவு முறை

உணவு முறை

4th Grade

10 Qs

AKIL BALIGH

AKIL BALIGH

Assessment

Quiz

Physical Ed

4th Grade

Hard

Created by

THACHAINI A/P TANGGAMANY IPG-Pelajar

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பாலியல் வளர்ச்சி என்றால் என்ன?

உடல் மற்றும் மனதை பாதிக்காத வளர்ச்சி

குழந்தை பருவத்திலிருந்து முதிர்வயது செல்லும் மாற்றங்கள்

உடல் உயரம் மட்டும் அதிகரிக்கும் காலம்

உணவு பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாலியல் வளர்ச்சியின் போது ஏற்படும் மாற்றங்களில் எது சரியானது?

உடல் மற்றும் உணர்வுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது

சுவாசத் திறன் அதிகரிக்கும்

உடல், மனம் மற்றும் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும்

உணவின் மீது ஆர்வம் குறையும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறுவர்களின் பாலியல் வளர்ச்சியில் காணப்படும் முக்கியமான மாற்றம் எது?

தலைமுடி கொட்டத் தொடங்கும்

கால்கள் சிறிதாகி விடும்

தாடி, மீசை வளரத் தொடங்கும்

கைகள் வலுவிழக்கும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறுமிகளின் பாலியல் வளர்ச்சியில் காணப்படும் மாற்றம் எது?

முகத்தில் முடி வளரத் தொடங்கும்

மார்பகங்கள் வளர்ச்சி அடையும்

சத்துணவின் தேவை குறையும்

கால்கள் குறுகியதாக ஆகும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாலியல் வளர்ச்சி ஆரம்பிக்கும் சராசரி வயது எது?

5 – 8 வயது

17 – 20 வயது

9 – 16 வயது

21 – 25 வயது