
வெதுப்பல் தணித்தல் நடவடிக்கைகள்
Authored by Hananda Nanda
Physical Ed
1st - 6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவற்றுள் எது இயக்கங்கள் செய்யும்முன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும்?
தணித்தல் பயிற்சி
வெதுப்பல் பயிற்சி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இயக்கங்கள் செய்யும்முன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ____________ ______________ ஆகும்.
தணித்தல் நடவடிக்கை
வெதுப்பல் நடவடிக்கை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விளையாட்டின் போதும், விளையாட்டுக்குப் பின்னரும் உடலின் தேவைக்கேற்ப என்ன அருந்த வேண்டும்?
தேநீர்
காப்பி
தண்ணீர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இயக்கங்கள் எந்த நடவடிக்கையை நாம் மெதுவாக செய்ய வேண்டும்
தணித்தல் நடவடிக்கை
வெதுப்பல் நடவடிக்கை
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
சரியான பதில்களைத் தேர்தெடுத்திடுக..ஒன்றுக்கு மேலான பதில்களைத் தேர்ந்தெடுக்கலாம்
வெதுப்பல் நடவடிக்கைகள் .....
உடலைத் த்யார் நிலைக்குக் கொண்டு செல்லும்
உடலைச் சுறுசுறுப்பாக்கும்
உடல் வெப்பத்தை அதிகரிக்கும்
உடல் வெப்பத்தைக் குறைக்கும்
உடல் களைப்பைப் போக்கும்
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
சரியான பதில்களைத் தேர்தெடுத்திடுக..ஒன்றுக்கு மேலான பதில்களைத் தேர்ந்தெடுக்கலாம்
தணித்தல் நடவடிக்கைகள் .....
உடல் வெப்பத்தைக் குறைக்கும்
உடலைச் சுறுசுறுப்பாக்கும்
உடல் களைப்பைப் போக்கும்
நாடித் துடிப்பைச் சீராக்கும்
உடல் வெப்பத்தை அதிகரிக்கும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவற்றுள் எது சிறந்த வெதுப்பல் பயிற்சியாகும்
நின்ற இடத்தில் செய்தல் ( static )
வளைவுத் தன்மை பயிற்சிகள்
பல வித நடவடிக்கைகளை நின்ற இடத்திலும் நகர்ந்தும் அசைவுகளுடன் செய்தல் ( dynamic )
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?