ரமலான் நாள் 10

ரமலான் நாள் 10

University

8 Qs

quiz-placeholder

Similar activities

தேசிய வாக்காளர் தின சிறப்பு வினாடி - வினா

தேசிய வாக்காளர் தின சிறப்பு வினாடி - வினா

1st Grade - University

10 Qs

ரமலான் நாள் 10

ரமலான் நாள் 10

Assessment

Quiz

History

University

Medium

Created by

Ymj thanjavur

Used 1+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

இதில் யாரை நபி இப்ராஹீம் (அலை) பலியிட துணிந்தார்கள்?

இஸ்ஹாக் (அலை)

யாகூப் (அலை)

இஸ்மாயில் (அலை)

இத்ரீஸ் (அலை)

2.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

வேகமாக வீசும் காற்று வசப்படுத்தி கொடுத்தது யாருக்கு?

நூஹ் (அலை)

ஈஸா (அலை)

அய்யூப் (அலை)

சுலைமான் (அலை)

3.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

குர்ஆனில் குறிப்பிடும் லுக்மான் என்பவர் யார்?

இறைத்தூதர்

வானவர்

நல்ல மனிதர்

சஹாபிகளில் ஒருவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

குர்ஆனில் குறிப்பிடப்படும் வேதம் கொடுக்கப்பட்டோர் (யூதர்கள்,கிருத்தவர்கள்) உணவு மற்றும் திருமணம் செய்துக்கொள்ள அனுமதிகப்படுள்ளது என்பது சரியா? தவறா?

சரி

தவறு

5.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

நபி (ஸல் அவர்களிடம் அனஸ் (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டு பணி புரிந்ததாக ஹதீஸ் கூறுகிறது?

24 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

8 ஆண்டுகள்

12 ஆண்டுகள்

6.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 1 pt

நவ்குல் ஜராத் என்று ஹதீஸில் இடம்பெறும் அரபி சொல்லுக்கு பொருள் என்ன?

தண்ணீர் தீர்த்தம்

கோதுமை மாவு பாலாடை கட்டி

பேரிச்சம்பழம் மற்றும் தேன்

வெட்டுக்கிளிகள்

7.

MULTIPLE SELECT QUESTION

5 sec • 2 pts

இதில் அபுலஹப் கொன்றது யார்?

கவுஸ்

கஜ்ரஜ்

முஆத் இப்னு அஃப்ரா

முஅவ்வித் இப்னு அஃப்ரா

8.

MULTIPLE SELECT QUESTION

5 sec • 2 pts

இதில் எது மதீனாவில் உள்ள பள்ளிவாசல்?

குபா

காஃபா

மஸ்ஜிதுன் நபவி

தாருஸ்ஸலாம்