Search Header Logo

இலக்கியம்

Authored by Loshny Kumar

World Languages

9th - 12th Grade

Used 1+ times

இலக்கியம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவிஞர் கரு. திருவரசின் இயற்பெயர் என்ன?

பொன்முடி

கா. மாரிமுத்து

மு. கருப்பையா

சுந்தரராசு

2.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

நாளை நமதே கவிதையின் பாடுபொருளைக் குறிப்பிடவும்.

Evaluate responses using AI:

OFF

3.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

நீங்கள் இதுவரை தமிழ் இலக்கியப் பாடத்தில் கற்றறிந்துள்ள கவிதைகளைப் பட்டியலிடவும்.

Evaluate responses using AI:

OFF

4.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

ஞான வழி கவிதையின் மையக்கரு என்ன?

Evaluate responses using AI:

OFF

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் எது வாடாமலர் நாவலில் வரும் தானப்பனின் பண்புக்கூறுகளுல் ஒன்றல்ல?

சமுதாய மதிப்புக்கு ஏங்கியவன்

ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவன்

சித்தியின் கொடுமைக்கு ஆளானவன்

முரட்டுக்குணம் கொண்டவன்

6.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

வாடாமலர் நாவலில் முதன்மை கருப்பொருளை எழுதவும்.

Evaluate responses using AI:

OFF

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் எது டாக்டர் மு. வரதராசனின் பிற படைப்புகளுல் ஒன்று?

பொன்விலங்கு

சிதம்பர இரகசியம்

அகல்விளக்கு

சில நேரங்களில் சில மனிதர்கள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?