wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BTSKT4 - தொகுதி 6.2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

முக்கிய அறிவிப்பு

சம்பந்தன் சுழற்கிண்ணம் கதை சொல்லும் போட்டி எதிர்வரும் 25.5.2018 நடைப்பெறவுள்ளது. இப்போட்டியை நம் பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியில் படிநிலை 2 மாணவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ளலாம். இப்போட்டி நம் பள்ளி மண்டபத்தில் காலை மணி 9-க்கு தொடங்கும். முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மேல் விபரங்களுக்கு ஆசிரியர் திரு. முரளி அவர்களை நாடலாம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு எதைப் பற்றியது ?

a)

காற்பந்து

b)

கதை சொல்லும் போட்டி

c)

பாடல் போட்டி

2.

இப்போட்டியை ஏற்பாடு செய்தவர் யார் ?

a)

அலுவலகம்

b)

சிற்றுண்டி சாலை

c)

பள்ளி

3.

போட்டி எங்கு நடைப்பெறும் ?

a)

பள்ளி மண்டபம்

b)

பள்ளி திடல்

c)

ஆசிரியர் அறை

4.

இப்போட்டி தொடர்பான தகவல்களைப் பெற மாணவர்கள் யாரை நாடலாம் ?

a)

திரு.முகிலன்

b)

திரு.ராமு

c)

திரு.முரளி

5.

எத்தனை பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் ?

a)

நான்கு

b)

ஐந்து

c)

மூன்று