Worksheetsஉடலுக்கு உணவு
Total questions: 10
Worksheet time: 15mins
வேப்பிலையின் தன்மையைத் தேர்வு செய்க.
நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளது.
சக்தி வாய்ந்த கிருமி நாசினியாகும்.
தசையை வளர்க்கும்.
ஆப்பிள் பழத்தின் தன்மையை தேர்வு செய்க.
சக்தி வாய்ந்த கிருமி நாசினியாகும்
தசையை வளர்க்கும்.
நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளது.
உளுத்தம் பருப்பின் தன்மையைத் தேர்வு செய்க.
நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளது
தசையை வளர்க்கும்.
கிருமி நாசினி
எந்த நோய் வந்தால் குளிக்கும் நீரில் வேப்பிலையைப் போட்டு குளிக்க வேண்டும்
காய்ச்சல்
இரும்மல்
அம்மை நோய்
தினமும் ஆப்பில் பழத்தை உண்டு வந்தால் என்ன ஆகும்?
வயிற்றில் கோளாறு உண்டாகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
உடல் வலிமை அதிகரிக்கும்.
அம்மை நோயைத் தவிர்க்கலாம்
எந்த உணவுக்கு அடுத்தபடியாக உளுத்தம் பருப்பு சத்து வாய்ந்தது.
மாமிசம்
வாழைப்பழம்
தக்காளி
நாள்தோறும் ஓர் ஆப்பிள் உண்டு வந்தால்_______________________________
பூர்த்திச் செய்க.
மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை.
கண் பார்வை குறையும்
உடல் ஆரோக்கியமாகும்
ஆப்பிள் நரம்பு தளர்ச்சியை நீங்கும்
சரி
பிழை
உளுத்தம் பருப்பு தோலை நீக்கித் தயாரிக்கப்படுகிறது.
சரி
பிழை
அம்மை நோய் வந்தால் படுக்கையில் வேப்பிலையைப் படர்த்தி வைப்பது சிறப்பு.
சரி
பிழை
