Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொழில்நுட்பம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன ?

a)

மெல்லிய ஒலியைக் கேட்க

b)

பலர் இருக்கும் இடத்தில் உரக்க பேசுவற்கு

c)

சிறிய பொருட்களை தெளிவாகப் பார்ப்பதற்கு

d)

தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்ப்பதற்கு

2.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எந்த பொருள் மேல் கொடுக்கப்பட்டுள்ள பொருளைப் போன்று பயன்படுகின்றது ?

a)

அ

b)

அ

c)

இ

d)

ஈ

3.

இரண்டாவது கேள்வியில் நீ கண்ட அந்த இரு பொருட்களும் மனிதனின் எந்த சிக்கலைக் களைய உதவுகின்றது ?

a)

தகவலை நிரல்படுத்த

b)

முழுமையான ஆவணத்தை தயாரிக்க

c)

மிக துள்ளியமாகக் கணிக்கிட

d)

தூரத்தில் இருக்கும் நபருடன் தொடர்பு கொள்ள

4.

கீழ் காணும் நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தில் பயன்பாடு இருக்கின்றது. ஒன்றைத் தவிர.. அது என்ன ?

a)

தொலைக்காட்சிப் பார்ப்பது

b)

மகிழுந்து ஓட்டுவது

c)

நீந்துதல்

d)

கப்பலில் பயணிப்பது

5.

மனிதர்களால் தூரத்தில் இருக்கும் நபர்களிடம் ஓரளவுக்கு மேல் சத்தமாகப் பேச இயலாது. எப்படி இச்சிக்கலைக் களைவது ? தேர்ந்தெடுக

a)

அ

b)

அ

c)

இ

d)

ஈ

6.

கோமதியால் நுண்ணுயிர்களைப் பார்க்க இயலவில்லை. அவளின் பிரச்சணையைக் களைய நீங்கள் மேல் இருக்கும் பொருட்களில் எந்த பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து உதவுவீர்கள் ?

a)

அ

b)

அ

c)

இ

d)

ஈ

7.

நீண்ட தூரத்திற்குச் செல்ல எது உதவிகின்றது ?

தேர்ந்தெடுக.

a)

அ ,ஆ

b)

அ,இ

c)

அ,ஆ,இ

d)

அ,ஈ

8.

இந்த பையனுக்கு எதைக் கொடுத்து உதவுவீர்கள் ?

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ