NEW
Font size
Worksheetsகேலிச்சித்திரம்
Total questions: 10
Worksheet time: 5mins
கேலிச்சித்திரங்கள் ஆங்கிலத்தில் இவ்வாறு அழைக்கப்படும்.
Picture Message
Humour
Cartoon
Laughing Picture
கிழ்க்கண்ட இதழ்களில் ஒன்றில் கேலிச்சித்திரங்கள் வெளிவரவில்லை. அது எது?
தினமணி
குமுதம்
துங்கீசம்
ஆனந்த விகடன்
1921-ஆம் ஆண்டில் எந்த நாட்டின் பாராளுமன்ற கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி நடத்தப்பட்டது?
மலேசியா
இத்தாலி
பிரிட்டன்
பாகிஸ்தான்
கேலிச்சித்திரங்களை வரைபவர் யார்?
ஆசிரியர்
பொறியியலாளர்
ஓவியர்
மருத்துவர்
இந்தியாவில் கேலிச்சித்திரங்களை முதலில் வெளியிட்டவர் யார்?
பாரதிதாசன்
பாண்டிதுரை
வைரமுத்து
பாரதியார்
இந்தியாவில் பாரதியார் எந்த இதழில் கேலிச்சித்திரங்கள் வெளியிட்டார்?
இந்தியா
துங்கீசம்
தமிழகம்
ஆனந்த விகடன்
1950-இல் மலேசியாவில் கேலிச்சித்திரங்கள் எதற்கு வரையப்பட்டன?
மதப்பிரச்சாரம் செய்வதற்கு
அரசியல் கருத்துகளை வெளியிடுவதற்கு
பிறரை எள்ளி நகையாடுவதற்கு
வரைந்து மகிழ்வதற்கு
எந்த மொழிநடையில் கேலிச்சித்திரங்கள் அமைந்திருக்கும்?
கிராமத்துச் சாயல்
பேச்சு மொழி
ஆங்கில கலப்பு மொழி நடை
தூயத்தமிழ்
மலேசியாவில் தமிழ்மொழியில் வெளியாக்கப்பட்ட முதல் கேலிச்சித்திரப் படைப்பு என்ன?
பரமார்த்த குரு கதைகள்
தெனாலிராமன் கதைகள்
அம்புலிமாமா
முல்லா
மலேசியாவில் பிரபல கேலிச்சித்திர ஓவியர் யார்?
ரா. கார்த்திகேசு
ஸ்டிபன் மேனன்
ஸ்டிபன் பண்டேள்
அத்லி
