wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Hosea 8-14

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கர்த்தருடைய வீட்டின் மேல் சத்துரு வரும் விதம் கழுகு போல

a)

செட்டை விரித்து

b)

பறந்து

c)

அசைவாடி

2.

ஓசியாவின் வாயிலே கர்த்தர் வைக்க சொல்வது எதை?

a)

எக்காளம்

b)

வசனம்

c)

துதி

3.

இஸ்ரவேலருக்கு தேவன் எப்படி இருக்கின்றார்?

a)

பனிபோல

b)

லீலி போல

c)

லீபனோன் போல

4.

கர்த்தருடைய செம்மையான வழிகளில் இடறி விழுவது யார்?

a)

நீதிமான்கள்

b)

பாதகர்

c)

அதிபதிகள்

5.

கீழ்க்காற்றினால் சுவறிப் போவது எது?

a)

ஊற்றுகள்

b)

துரவு

c)

உத்தம பதார்த்தங்கள்

6.

யாக்கோபு ஓடிப்போன தேசம் எது?

a)

கிலேயாத்

b)

சீரியா

c)

சமாரியா

7.

தேவனோடே இன்னும் அரசு ஆண்டது யார்?

a)

எப்பிராயீம்ர்

b)

யூதா

c)

இஸ்ரவேலர்

8.

பலனற்ற திராட்சைச் செடி எது?

a)

யூதா

b)

இஸ்ரவேல்

c)

எகிப்து

9.

ஓசியா புத்தகத்தில் அதிகம் பேசப்படுவது எந்த கோத்திரம் ?

a)

பென்யமீன்

b)

தான்

c)

எப்பிராயீம்

10.

உழுவது யார்?

a)

எப்பிராயீம்

b)

யூதா

c)

யாக்கோபு

11.

ஓசியா 9ஆம் அதிகாரத்தில் சொல்லப்படாத நாள் எது?

a)

ஆசரிப்பு நாள்

b)

பண்டிகை நாள்

c)

விசாரிப்பின் நாள்

d)

கடைசி நாள்

12.

அந்நிய காரியமாக என்னப்பட்டது எது?

a)

வேதத்தின் மகத்துவங்கள்

b)

நியாயம் நீதி

c)

சிருஷ்டிப்பின் செயல்கள்

13.

எது மாவைக் கொடுக்க மாட்டாது?

a)

கனி

b)

கதிர்

c)

திராட்சை

14.

இஸ்ரவேல் ஆடு மேய்ப்பது யாருக்கு?

a)

ஒரு பெண்

b)

அப்பா

c)

மாமன்

15.

கீழ்காலின் பீடங்கள் எதை போல இருக்கின்றன?

a)

கற்குவியல்கள்

b)

மண் மேடுகள்

c)

இரும்பு