wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 4- இரட்டிப்பு எழுத்து சொல் கொண்ட வாக்கியம்.

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இரட்டிப்பு எழுத்துச் சொற்களைக் கொண்ட வாக்கியத்தை வாசித்துத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அக்காள் முற்றத்தைப் பெருக்கினாள்.

b)

தம்பி திடலில் விளையாடினான்.

2.

இரடிப்பு எழுத்தைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

கவியரசு ஒரு பையன்.

b)

அவள் கன்னத்தில் மச்சம் உள்ளது.

3.

இரடிப்பு எழுத்தைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

ஓவியர் கப்பல் வரைந்தார்.

b)

ஓவியர் பந்து வரைந்தார்.

4.

இரடிப்பு எழுத்தைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

தம்பி பழம் உண்டான்.

b)

தம்பிக்குத் தூக்கம் வந்தது.

5.

இரட்டிப்பு எழுத்தைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

அண்ணன் வணக்கம் கூறினார்.

b)

நிறைமதி வாளை மீன் சமைத்தாள்.

6.

இரட்டிப்பு எழுத்தைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

மைதிலி நாவல் வாங்கினாள்.

b)

மைதிலி புத்தகம் வாசித்தாள்.

7.

இரட்டிப்பு எழுத்தைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்

a)

தென்றல் இதமாக வீசியது.

b)

காற்று இதமாக வீசியது.

8.

இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்டுள்ள வாக்கியத்தை தேரந்தெடுக்கவும்

a)

மாலை நேரம் திடலில் விளையாடினான்.

b)

மாலை நேரம் திடலில் பட்டம் பறக்க விட்டான்.