Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BTSK4 - தொகுதி 7.2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

புத்தகத்தின் அடிச்சொல் என்ன ?

a)

புத்தகம்

b)

புத்தகத்தை

2.

சரியான அடிச்சொல் எது ?

a)

மாணவருக்கு

b)

மாணவர்

c)

மாணவனை

3.

சரியான அடிச்சொல் எது ?

a)

மாணவர்கள்-மாணவர்களுக்கு

b)

சட்டையை-சட்டைக்கு

c)

திடலில்-திடல்

4.

அப்பா வேலைக்கு சென்றார்.

சரியான விடையை தேர்ந்தெடுக.

a)

அப்பா

b)

வேலைக்கு

c)

சென்றார்

5.

வீட்டை

இதன் அடிச்சொல் என்ன ?

a)

வீட்டுக்கு

b)

வீடு