wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சூரியன் ஒளிபட்டுக் கடல் நீர் _________ வென காட்சியளித்தது.

a)

கலகல

b)

தகதக

c)

குடுகுடு

d)

மளமள

2.

தோழியின் வீட்டிற்குச் செல்வதற்கு முன் நளினி வீட்டு வேலைகள் அனைத்தையும் ___________வெனச் செய்து முடித்தாள்.

a)

சலசல

b)

நறநற

c)

மளமள

d)

தகதக

3.

_________வென எரியும் தீயைத் தீயணைப்பு வீரர்கள் விரைந்து அணைத்தனர்.

a)

மளமள

b)

பளபள

c)

தகதக

d)

குடுகுடு

4.

ஆசிரியர் கொடுத்த பாடங்களை மாணவர்கள் __________வெனச் செய்தனர்.

a)

தகதக

b)

குடுகுடு

c)

கலகல

d)

மளமள

5.

அதிகாலையில் எழுந்து___________வென எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்னரே அம்மா அலுவலகம் செல்வார்.

a)

நறநற

b)

குடுகுடு

c)

பளபள

d)

மளமள

6.

மணப்பெண் அணிந்திருந்த தங்க நகைகள் ____________வென ஜொலித்தன.

a)

பளபள

b)

தகதக

c)

குடுகுடு

d)

சலசல

7.

_____________வென ஒளிபட்ட கடல் நீரைப் பார்த்து இரசித்தேன்.

a)

தகதக

b)

சலசல

c)

பளபள

d)

மடமட