wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கருத்தறிதல் - விடைகளைக் கண்டுபிடி

Total questions: 4

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மாணவர்கள் ஏன் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்றார்கள்?

a)

அன்று பள்ளி சிறிது நேரம் தான் பள்ளி திறந்திருக்கும் என்பதால்

b)

அன்று கொடியேற்றம் நிகழ்ச்சியும், கலைநிகழ்ச்சியும் நடைபெறும் என்பதால்

c)

அன்று கொடி வணக்கம் திடலில் நடைபெறும் என்பதால்

d)

அன்று ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி என்பதால்

2.

நாடகம் ஏன் அனைவரின் பாராட்டையும் பெற்றது?

a)

நான்காம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றதால்

b)

நாடகம் சிங்கப்பூர் வரலாற்றைப் பற்றி இருந்ததால்

c)

மாணவர்கள் சிறப்பாக நடித்ததால்

d)

எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்ததால்

3.

முதியவர் கண் கலங்கக் காரணம் என்ன?

a)

தாம் அனுபவித்தக் கொடுமைகளைப் பற்றிக் கூறியதால்.

b)

தம் இளமை காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்ததால்.

c)

நிகழ்ச்சியின் இறுதியில் அவரைப் பேசக் கூறியதால்.

d)

கலைநிகழ்ச்சியில் பல இன மக்களின் நடனம் இருந்ததால்.

4.

மாணவன் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணக் காரணம் என்ன?

a)

அவனுக்கு பள்ளியை மிகவும் பிடிக்கும் என்பதால்

b)

முதியவர் பல கொடுமைகளை நேரிட்டதால்

c)

அன்று சிங்கப்பூர் தேசிய தினம் என்பதால்

d)

முதியவரின் பேச்சு அவனை ஊக்குவித்ததால்.