wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

iraddai kilavi

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.
a)

சல சல

b)

கல கல

c)

கிலு கிலு

d)

கட கட

2.
a)

சல சல

b)

கல கல

c)

விறு விறு

d)

நற நற

3.
a)

பள பள

b)

கிலு கிலு

c)

சல சல

d)

கல கல

4.

மங்கை அணிந்திருந்த காற்சலங்கை _____________ என ஒலி எழுப்பியது.

a)

கல கல

b)

கிலு கிலு

c)

சல சல

d)

தக தக

5.

குணவதி ______________ என ஓசை கேட்டதும் தான் நீர்க் குழாயை அடைக்காததை உணர்ந்தாள்.

a)

தக தக

b)

கிலு கிலு

c)

பள பள

d)

சல சல

6.

குமரன் கூறிய நகைச்சுவையைக் கேட்டு அனைவரும் ______________ வென சிரித்தனர்.

a)

கிலு கிலு

b)

சல சல

c)

கல கல

d)

தக தக

7.

ஓடையில் நீர் ________________ வென ஓடும் சத்தம் கேட்டது.

a)

தக தக

b)

நற நற

c)

கல கல

d)

சல சல

8.

படத்திற்கேற்ற வாக்கியம் கூறுக.

a)

நடிகை கல கலவென சிரித்தாள்.

b)

ஆற்று நீர் சல சல வென ஓடும் சத்தம் கேட்டது.