NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஐ - க்கு இனவெழுத்து ___________________________
a)
ஈ
b)
இ
c)
உ
d)
ஊ
2.
ஔ- க்கு இனவெழுத்து ____________________________
a)
ஊ
b)
உ
c)
இ
d)
ஈ
3.
ஆறாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகுதலும் மிகாமையும்
எலி + காது = _________________________
a)
எலிக்காது
b)
எலிக் காது
4.
நரி + பல் =_______________
a)
நரிப் பல்
b)
நரிப்பல்
5.
காந்தி + கல்லறை = ____________
a)
காந்தி கல்லறை
b)
காந்திக் கல்லறை
6.
பாரதி + பாடல் = _________________
a)
பாரதிப் பாடல்
b)
பாரதி பாடல்
7.
இயற்சொல்லின் 2 எடுத்துக்காட்டுத் தருக.
a)
கல், மண்
b)
செங்கல், செம்மண்
8.
திசைச்சொல் 2 எடுத்துக்காட்டு தருக.
a)
துறை, பேழை
b)
இலாகா, அலமாரி
9.
வடசொல் 2 எடுத்துக்காட்டு தருக.
a)
சுகம், தேகம்
b)
நலம், உடல்
10.
கிரந்த எழுத்துக் கொண்ட சொல் எது?
a)
சனவரி
b)
ஜனவரி
Reset
