Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடங்கள்

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்காணும் சொற்றொடருக்கு ஏற்ற விடையையும் சரியாக வலிமிகுந்துள்ள விடையையும் தெரிவு செய்க.

காடு + சென்றான்

பின்பு, அதற்கான வாக்கியத்தை அமைக்கவும்.

a)

காட்டுக்குச் சென்றான்

b)

காட்டுக்கு சென்றான்

c)

காடு + கு + சென்றான்

d)

காடு + ஐ + சென்றான்

2.

கீழ்காணும் சொற்றொடருக்கு ஏற்ற விடையையும் சரியாக வலிமிகுந்துள்ள விடையையும் தெரிவு செய்க.

பழம் + பறித்தான்

பின்பு, அதற்கான வாக்கியத்தை அமைக்கவும்.

a)

பழத்தை பறித்தான்

b)

பழத்தைப் பறித்தான்

c)

பழம் + கு + பறித்தான்

d)

பழம் + ஐ + பறித்தான்

3.

கீழ்காணும் சொற்றொடருக்கு ஏற்ற விடையையும் சரியாக வலிமிகுந்துள்ள விடையையும் தெரிவு செய்க.

கீரை + கிள்ளுதல்

பின்பு, அதற்கான வாக்கியத்தை அமைக்கவும்.

a)

கீரையைக் கிள்ளுதல்

b)

கீரையை கிள்ளுதல்

c)

கீரை + கு + கிள்ளுதல்

d)

கீரை + ஐ + கிள்ளுதல்

4.

கீழ்காணும் சொற்றொடருக்கு ஏற்ற விடையையும் சரியாக வலிமிகுந்துள்ள விடையையும் தெரிவு செய்க.

கோழி + தீனி போடுதல்

பின்பு, அதற்கான வாக்கியத்தை அமைக்கவும்.

a)

கோழிக்குத் தீனி போடுதல்

b)

கோழிக்கு தீனி போடுதல்

c)

கோழி + கு + தீனி போடுதல்

d)

கோழி + ஐ + தீனி போடுதல்

5.

கீழ்காணும் சொற்றொடருக்கு ஏற்ற விடையையும் சரியாக வலிமிகுந்துள்ள விடையையும் தெரிவு செய்க.

மலர் + தொடுத்தல்

பின்பு, அதற்கான வாக்கியத்தை அமைக்கவும்.

a)

மலரை தொடுத்தல்

b)

மலரைத் தொடுத்தல்

c)

மலர் + கு + தொடுத்தல்

d)

மலர் + ஐ + தொடுத்தல்

6.

கீழ்காணும் சொற்றொடருக்கு ஏற்ற விடையையும் சரியாக வலிமிகுந்துள்ள விடையையும் தெரிவு செய்க.

இயற்கை + தீங்கு

பின்பு, அதற்கான வாக்கியத்தை அமைக்கவும்.

a)

இயற்கைக்குத் தீங்கு

b)

இயற்கைக்கு தீங்கு

c)

இயற்கை + கு + தீங்கு

d)

இயற்கை + ஐ + தீங்கு