wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. மலேசிய கூட்டமைப்பிலிருந்து 1965 -இல் வெளியேறிய ஒரு சிறிய நாடு இது.

a)

தாய்லாந்து

b)

சிங்கப்பூர்

2.

1. இவர் நம் நாட்டின் முதல் பிரதமர் ஆவார்.

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

3.

1. 1440 -இல் பரமேஸ்வரன் தோற்றுவித்த ஒரு நாட்டின் பெயர் இது.

a)

மலாக்கா

b)

சிங்கப்பூர்

4.

1. 1509-இல் மலாக்காவிற்கு வந்த முதல் ஐரோப்பியர்.

a)

டச்சுக்காரர்கள்

b)

போர்த்துக்கீசியர்கள்

5.

1. மலேசியாவின் 4வது மற்றும் 7-வது பிரதமர் இவர் ஆவார்.

a)

துன் மகாதீர்

b)

துன் அப்துல்லா